காய் இழந்த இளமையில்
பழத்தின் இனிப்பு...
வீழ்ந்த விதையில்
முளைத்தது விருட்சம்..
தடைப் பட்ட நீரில்
உருவாகும் மின்சாரம்..
வெட்டிய வாழை இலையில்
படைத்தது அறுசுவை..
உதிர்ந்த இலையில்
மரத்தின் வசந்த காலம்..
இழந்த அத்துனையும்
மீண்டும் சக்தி கொண்டு பெறுவதற்கே....
இரவு வணக்கங்கள் நட்புக்களுக்கு.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக