கொண்டக் காரியம் கை விடேன்...
ஆழச் சிந்தனை செய்தே
கைக் கொண்டேன்,,,இனி
விட்டு விட இயலாது...
கரமிரண்டை முன்னிறுத்தி
தன்னிலை பரிசோதனை
செய்யும் தருணம் இதுவே...
எனை விளங்கிக் கொள்ளும்
பொறுமை என்னிடம் இல்லை....
என்னை விளக்கிச் சொல்ல நேரமும் இல்லை...
ஏனெனில்
வெல்லுவதும் வீழ்வதும் எம் கையில்...
வெல்லுவதும் வீழ்வதும்... அவரவர் கையில்... அருமையான பதிவு...
பதிலளிநீக்குநன்றி ...
பதிலளிநீக்கு