வீரம் எங்கள் குல தொழிலடா !
போரென்றால் முன் நிற்கும் இனமடா !
பார்த்தாலே வீரம் பிறக்குமடா !
பார்வையில் பல அர்த்தம் இருக்குமடா !
பதுங்கி பின் பாயுமடா !
அண்டியோற்கு உயிரை கொடுக்குமடா !
எதிர்த்தோரின் உயிரை எடுக்குமடா !
குணத்தில் புலிகள் நிகரடா !
கூடி நின்றால் புரட்சி வெடிக்குமடா !
குள்ளநரி கூட்டத்தை ஒழிக்குமடா !
நாம் ஒன்று சேர்ந்தால் பூகம்பம்தானடா !
நம் இனத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதடா !
குள்ளநரி கூட்டத ஒழிக்கறது ரொம்ப கஷ்டம் அண்ணா.....
பதிலளிநீக்கு