நம்பிக்கை கொள்...நாளை நம் கையில்..
சரித்திரம் படைத்திட நடையை தொடங்கு..
தரித்திரம் உடைத்து நாணயம் காத்து பழகு..
நான் என்ற சொல் தவிர்த்து நாம் என்று முழங்கு..
நாவை அடக்கி நறுக்கென்று பேசி அரணாய் விளங்கு..
நட்பில் நல்லதை சேர்த்து தீயதை விட்டு விலகு...
சந்ததி நலம் வாழ நல்லதோர் நாட்டை உருவாக்கு...
பல மொழி பேசு நல்லதோர் தமிழை என்றும் நல்கு...
எங்கும் பறந்து விரிந்து நம்மின புகழை பரப்பு...
என்றும் எங்கும் நம்பிக்கை கொள்...நாளை நம் கையில்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக