வீழும் போது தாங்கும் நட்பு...
எழும் போது வீம்பாய் நிற்பதேன்...
நட்பூக்கள் கூடி களித்த தருணம்...சிறு
காற்றில் இதழ் இதழாய் உதிர்வதேன்...
முகம் தெரியாத போது முறுவலித்த நட்பு...
அகம் அடைந்த பின்பும் முகம் முறிப்பதேன்,,,
விழிகள் மூடி நின்ற போது வழி காட்டிய நட்பு..
இருவிழி திறக்க முயலும் போது முறியடிப்பதேன்..
எத்தனை இடர்கள் வந்தாலும் நீங்காது என் நட்பு,,,
இதை தக்கவர் புரிந்தால் இறங்காது அதன் மதிப்பு.........

நட்பு எனும் முன்று எழுத்து பூமிய கட்டி நீ நிறுத்து .........அருமை நண்பா
பதிலளிநீக்கு