செவ்வானம் சிவக்க
ஆதவனும் அந்தியும் கூடும்..
வானம் சிவக்க
காண்பதெல்லாம்
சிவந்து நிற்கும்....
காணும் கண்களில்
இல்லை மாற்றம்...
கண்ட
காட்சியிலும் இல்லை மாற்றம்...
சூழ்நிலை மாற்றமே நிதர்சனம்....
ஏனடா மனிதா...
இதில் இத்தனை விமர்சனம்...
சூழ்நிலைக்கேற்று வாழு...
இனி இல்லை சென்மம் ஏழு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக