நிகழ்ந்ததும் நிகழபோவதும் உணர்த்தும்
இதன் விளைவை......
ஆரம்பம் சிறு உந்துதலில் - இது
முன்னறிவிப்பின்றி முடிவுறும்.....
கை கொண்ட செயலை கைவிடும்
எண்ணம் ஏரிநீர் முதலைக்கு ஒப்பாகும்...
தொட்டு விட்டு விட்டுவிட இயலாது,,
கை கொண்டோர் கரைசேர
கடைநிலை நாட்களும் துணைசேராது,.....
புரட்சிக்கு அடையாளம்
வன்முறை அல்ல...
அறியாதோர் அளவிடப்பட்ட
வாழ்கைக்கு உட்பட நேரிடும்...
புரியும் வரை நிகழாது மாற்றம்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக