அன்பைக் கடந்த ஆண்டவன் இல்லை
பண்பை வென்ற பக்தியும் இல்லை
மனித நேயத்தை கடந்த மனித வாழ்க்கையும் இல்லை
இப்பூவுலகில் நாம் வாழும் சின்ன இடைவெளியில்
அன்பை விதைத்து ஆனந்தத்தை அறுவடை செய்வோம்
பண்பை பகிர்ந்து கொண்டு பாசத்தை வளர்ப்போம்
மனித நேயத்தை வளர்த்து மகத்தான சமுதாயம் படைப்போம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக