என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஆற்று நீர்

சில மனிதர்கள் தனக்குதானே  பாதை  வகுத்து கொண்ட மாதிரி தன்னையே  சித்தரித்து கொள்கிறார்கள்.....
அனைவரிடமும் இருந்து முற்றிலும் தன்னை மாறுபடுத்தி முயற்சி செய்து தன்னை தானே ஏமாற்றி கொள்ளவும் செய்கிறார்கள்...
ஒரு உண்மையை மறந்து விடவும் செய்து விடுகிறார்கள்,,,

மனிதனும் ஆற்றுநீரும் ஒருவகையில் ஒன்று பட்டதுதான்...
ஆற்றுநீர் தனக்கென்று  வகுக்க பட்ட பாதையில் சென்றால்தான் உழவுக்கும் நல்லது !!! ஊருக்கும் நல்லது !!!
அது தன் பாதையை மாற்றி கொள்ள முற்பட்டால் நடக்கும் விபரீதம் போலதான் !!! மனிதனின் தான்தோன்றி தனமான முற்போக்கு சிந்தனை செயலும் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக