மலேயா தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது... கூலிவேலை செய்யும் கூட்டம்தான் தமிழர் கூட்டம்.....
நீங்கள் கூறும் அதே தமிழர்கள்தான் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் குரல் வலையின் ரத்தத்தை உறிஞ்ச போகிறது....
பசும்பொன் தேவர் மற்றும் நேதாஜி அவர்கள் மறு பதிலடி கொடுத்தது மட்டுமல்ல மணிப்பூர் போரில் தமிழர்கள் தாங்கிய படை வெள்ளையனை சிதறடித்து விரட்டியது......
இது எனக்கு புரியவே இல்ல அண்ணா.....
பதிலளிநீக்குஎன்ன புரியல திரு,,,,,,,அர்த்தம் புரியலையா என்ன ...?
பதிலளிநீக்கு