தண்ணீரை காக்க கட்டிய அணை-இன்று
அதை உடைத்தால் வரும் விணை...
காடு கழனிகளை விற்று கட்டினான் பென்னி - இன்று
கேரள அரையர்கள் நமக்கு காட்டுகிறான் தண்ணி..
ஆடி அசைந்தாடி வரும் கேரள யானை பிந்தி-அதன் முன்
பாயும் வேங்கைகளாய் அணையை காப்போம் முந்தி....

அணையை உடைக்க நீட்டினாய் கரம் - தொடர்ந்தால்
தமிழன் கொய்வான் உன்னுடைய சிரம்....
அணை உடைந்தால் பாரதம் உடைவது உறுதி - அதற்கு
சிந்துவோமே கடைசி துளி வரை தமிழனின் குருதி...
அணை பெயர் சொல்லி விரிக்காதே அரசியல் கடை - அதில்
தகர்ந்து போகும் நீ ஏற்படுத்தும் மத்திய தடை...
எங்கும் பறந்து விரிந்தது தமிழ் இனம் - பிரிவுகளும்
முறிவுகளும் கடந்து பரவி வீசுமே எம் இன மணம்...
இனி கையை ஏந்த மாட்டோம் தண்ணீருக்காக யாசகம்-நீ
புரிந்து கொள் இதுவே எம்மினம் கூறும் கடைசி வாசகம்...

சிறப்பான வரிகள் பாராட்டுகள்
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
nallaaruku annaa..editla poi vinai spelling matum maathirunga..
பதிலளிநீக்குகருத்தும் வரிகள் படிக்கவும் அருமையா இருக்கு
பதிலளிநீக்குஇந்த அறிவால் சிறியவனை பாராட்டியமைக்கு நன்றிகள் பல....
பதிலளிநீக்கு