இலட்சியத்தை அடைய தூக்கம் வராத கனவு காணுங்கள் .......
நீங்கள் நீங்களாக இருங்கள்...........
நம்முடைய எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன .......
தனித்தன்மை இருந்தால்தான் நாம் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்.....
நம்மை மற்றவர்களை மாற்ற போல இந்த உலகம் முயற்சிக்கும்.......
அந்த மாய வலைக்குள் சிக்காமல் நீங்கள் நீங்களாவே இருங்கள்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக