என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

மீன்கள்


இறந்து போன மீன்கள்தான் தண்ணீர் போகும் வழியே போகும்,,
உயிருள்ள மீன்கள் தண்ணீரை எதிர்த்துதான் செல்லும்...
மீனகளுக்கே அந்த குணம் எனில் மனிதர் நமக்கு ???
நம்முடைய பிரச்சனைகளை போர் குணத்துடன் சந்தித்து வெற்றி பெறுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக