என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......
முகநூல் பதிவுகள்
ஆயத்த ஆடையில் தமிழ்
வரலாறு
முகநூல்
ஆர்குட்
டூவிட்டர்
நான்...
தொழில்
புதன், 28 செப்டம்பர், 2011
எதிரியே நமக்கு உதவி செய்பவன்.....
எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுகிறான்.
நம்முடைய திறமைகளை கூர்மைப்படுத்துகிறான்.
ஆதலால் நமது எதிரியே நமக்கு உதவி செய்பவன்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக