என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தேடல்


நான் ஏறி கொண்டே இருக்கிறேன் என் லட்சிய  சிகரம் தேடி ..

தோண்டி கொண்டே இருக்கிறேன் என் அறிவு புதையலை தேடி..

பெருங்கடலில் நீந்தி கொண்டே இருக்கிறேன் அமைதி தீவை தேடி...

வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் வாழ்கையின் அர்த்தம் தேடி..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக