என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

எண்ணமும் செயலும்

எண்ணமும் செயலும் ஒரே நேர்கோட்டில் அமைக்க முயற்சியுங்கள் ....

எண்ணுவதை செயல் வடிவம் கொண்டு செய்து முடியுங்கள் ....
 

இல்லையெனில் செய்ய முடிந்ததை எண்ணங்களாக மாற்றி கொள்ளுங்கள் ....

இது தவறும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையின் அமைதி பறிபோக கூடும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக