நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் .
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
பாரில் தமிழ் மண் வீரம் படைக்கும் .
பகைவன் ஓடும் செய்தி கிடைக்கும்.
போரில் வெற்றி முரசு முழங்கும்.
புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்..
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
பாரில் தமிழ் மண் வீரம் படைக்கும் .
பகைவன் ஓடும் செய்தி கிடைக்கும்.
போரில் வெற்றி முரசு முழங்கும்.
புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்..
புது சரித்திரம் தமிழினம் படைக்கும் .
என் தமிழன்னையின் புகழ் ஓங்கும் .
அதில் என் மனம் மயங்கும் .
இது நடக்கும் வரை என் இதயம் நில்லாது இயங்கும்.
இது எல்லாம் நாமா செத்ததுக்கு பிறகு தான் நடக்கும்...
பதிலளிநீக்கு