என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......
முகநூல் பதிவுகள்
ஆயத்த ஆடையில் தமிழ்
வரலாறு
முகநூல்
ஆர்குட்
டூவிட்டர்
நான்...
தொழில்
சனி, 24 செப்டம்பர், 2011
பகை வெல்லுங்கள்
அம்பெடுத்து பகை வெல்வது ஒரு வகை ,,
அன்பெடுத்து பகை வெல்வது ஒரு கலை,,
எதிரியிடமும் அன்பை செலுத்துங்கள் ..
எனினும் அம்பை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள் !!!!!!!
தேவையெனில் அம்பையும் செலுத்த தவறாதிருங்கள் !!!!!
1 கருத்து:
Thaniyan Pandian
25 செப்டம்பர், 2011 அன்று 7:34 PM
அருமை!!!
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை!!!
பதிலளிநீக்கு