வீரம்
""வீரம் என்ற குணம்தான் எதிரியும் தன்னை மெச்சும் படியான செயலை செய்யும் !!!கோழைத்தனம் அவ்வாறு செய்யாது"" ------தேவர் அய்யா
நமது வீரம் பகைவரை நடுங்க செய்யும் !!!அவன் படைகளை தூள் தூளாக்கும் !!!
நமது தன்மானத்தை காத்து நிற்கும் !! நம்மை தகுதியோடு வாழ வைக்கும் !!!
நமது வீரம் அடுத்தவரின் பயத்தை போக்க வைக்கும் !! நம் பலத்தை காட்ட வைக்கும் !!!
வீரம் நம்மை மண்ணிலே புதைத்தாலும் !! மக்கள் மனதில் விதைக்க வைக்கும் !!!
super nice ya
பதிலளிநீக்கு